Hand-Prepared
raktha sandhanam soap
Herbal Soap

raktha sandhanam soap

ரத்த சந்தனம் சோப்பு

ரத்த சந்தனம் (செஞ்சந்தனம்) சோப்பு சருமத்தில் உள்ள கருமை, தழும்புகள், மற்றும் முகப்பருவை நீக்கி, இயற்கையான பொலிவைத் தரும் ஆயுர்வேத சோப்பாகும். இது வெயிலால் ஏற்பட்ட கருமையை குறைத்து, உடலுக்குக் குளிர்ச்சியையும் மென்மையையும் தருகிறது

Price ₹38
100% Natural Herbs
Hand-Prepared Batches
AYUSH Certified
No Preservatives
Additional Details
முகப்பரு மற்றும் தழும்புகள்: ரத்த சந்தனத்தின் கிருமிநாசினி பண்புகள் பருக்களைக் குறைத்து, முகத்தில் உள்ள தழும்புகளை மறையச் செய்கிறது.சரும நிறம்: தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சீரற்ற சரும நிறத்தை (Uneven tone) சரிசெய்து, இயற்கையான பளபளப்பைத் தருகிறது.
Added to cart